Suzuki Burgman Street EX TAMIL Review by Giri Kumar. சுஸூகி நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் 12 இஎக்ஸ் என்ற எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பர்க்மேன் ஸ்டிரீன் ஸ்கூட்டரின் மற்றுமொரு வேரியன்டாக அறிமகமாகியுள்ளது. அதில் பல மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பங்கள் உள்ளன. இந்நிறுவனம் இந்த ஸ்கூட்டரை "எக்ஸ்" பேட்ஜில் இந்த ஸ்கூட்டரை மேம்படுத்தியுள்ளது. இந்த சுஸூகி பர்க் மேன் ஸ்டிரீட் இஎக்ஸ் குறித்த விரிவான விபரங்களை இந்த வீடியோவில் முழுமையாக காணுங்கள்.
#SuzukiScooter #SuzukiBurgman #BurgmanStreet125 #BurgmanStreet125EX #BurgmanStreet125EXReview #SuzukiScooterIndia #BurgmanStreet125Design #SuzukiBurgman #SuzukiBurgmanBootSpace
~PR.156~